To Read this Recipe in English, Click Here
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - (4-5)
- மிளகாய் வற்றல் - 4
- கறிவேப்பிலை - 2
- கொத்தமல்லி இலை - 3
- பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 4
- கறிவேப்பிலை - 2
To Read this Recipe in English, Click Here
செய்முறை
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
- எண்ணெய் சூடானதும் துவரம் பருப்பை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- மிளகாய் வற்றலை சேர்க்கவும்.
- கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
- நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
- கடைசியாக , உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.
- எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும். கலவையை ஆறவிடவும்.
- மிக்ஸியில், வதக்கிய கலவையை சேர்க்கவும்.
- சிறிது தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைக்கவும்.
- அரைத்த சட்னியோடு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தாளிப்பதற்கு
- தாளித்ததை சட்னியோடு சேர்த்து பரிமாறவும்.
- துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு அல்லது பாதி துவரம் பருப்பு பாதி கடலை பருப்புயை சேர்த்துக்கொள்ளலாம்.
- விருப்பப்பட்டால், புளிப்பிற்க்கு புளியை சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment